தமிழகத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

by Editor / 17-06-2026 01:11:58pm
தமிழகத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாலும், அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததாலும் 5 தொகுதிகள் காலியாயின. இதனிடையே நேற்று விராலிமலை எம்எல்ஏ பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த தொகுதியும் காலியாகிறது.

 

Tags :

Share via
Logo