சொத்துக்காக பெற்ற தாயை தாக்கி கடத்தி சென்ற மகன் கைது
ஆந்திர மாநிலத்தில் சொத்துக்காக பெற்ற தாயை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் அடுத்த பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வர ராவ் தனது தாய் மகாலட்சுமி பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு அடிக்கடி சண்டையிட்டு தனது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மகாலட்சுமி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார் தனது சகோதரியிடம் வீட்டிற்கு சென்ற அவர் தனது தாயை அடித்து அங்கிருந்து கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகாரின்பேரில் மகாலட்சுமி மீட்ட போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
Tags :



















