பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 300 பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை

அன்னிய செலவாணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மூன்று பொருள்களின் இறக்குமதி செய்ய இலக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. சாக்லேட்டுகள் வாசனை திரவியங்கள் கைக்கடிகாரங்கள் பிரஷர் குக்கர் குளிரூட்டிகள் இசைக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிப்பதாகவும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Tags :