சாரதா மேனனின் மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

by Admin / 06-12-2021 03:09:32pm
சாரதா மேனனின் மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

சாரதா மேனனின் மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை  மருத்துவக் கல்லூரியில்  மருத்துவம்  பயின்ற சாரதா, கீழ்ப்பாக்கம்  மனநல மருத்துவமனையின்  முதல்   பெண் கண்காணிப்பாளராக  பணியாற்றிய  பெருமைக்குரியவர் .சென்னையில் அவர் நிறுவிய மனச்சிதைவு   ஆராய்ச்சி நிறுவனம்  அவரின் பங்களிப்புகளில்  குறிப்பிடத்தக்கது  தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via