13 வயது சிறுமி பலாத்காரம்.. 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

by Editor / 29-10-2024 09:33:20am
13 வயது சிறுமி பலாத்காரம்.. 4 பேர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள 13 வயது சிறுமி கடந்த சில நாட்களாகவே சோர்வாக இருந்துள்ளார். இதனை கவனித்த பெண் பராமரிப்பாளர், சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, கடந்த சில நாட்களாக ஜன்னல் வழியாக வந்து சிலர் தன்னை பாலியல் பாலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அப்பெண் அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags : 13 வயது சிறுமி பலாத்காரம்.. 4 பேர் மீது வழக்கு

Share via