இஸ்ரேல் ராணுவம் தொடர்பாக ஐ.நா. அதிர்ச்சி தகவல்

by Staff / 14-06-2024 04:53:24pm
இஸ்ரேல் ராணுவம் தொடர்பாக ஐ.நா. அதிர்ச்சி தகவல்

காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினர் பாலஸ்தீனிய மக்களுக்கு செய்த கொடுமைகள் ஐ.நா. விசாரணைக்குழுவின் அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில், இஸ்ரேலிய ராணுவத்தினர் காசா பெண்களை பாலியல் சித்ரவதை செய்ததோடு, அவர்களை பாலின ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைகளை துண்டித்தல், உடல் உறுப்புகளை துண்டித்தல், நிர்வாணப்படுத்துதல் மற்றும் இறந்தோரின் உடல்களுக்கு அவமரியாதை செய்தல், எரித்தல் போன்ற செயல்களில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories