தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரோடு அ.திமு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ,பா.ம.க.தலைவர் அன்புமணி , .தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே..வாசன். அ.ம.மு.க.பொதுச்செயலாளர்டி.டி.வி.தினகரன், புதியநீதிக்கட்சித்தலைவர்.சி.சண்முகம்,ஜான்பாண்டியன் தமிழக பாஜக தலைவர் நயினார் நரேந்திரன் கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையில் பிரதமருடன் பங்கேற்கின்றனர்.
மதியம் 2. 15க்கு விமான நிலையம் வரும் பிரதமர் 3.00 மணி அளவில் மதுராந்தகம் வந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். என்னைத் தொடர்ந்து அவர் நாலு முப்பதுக்கு பிறகு டெல்லிக்கு திரும்புவார் என்று தகவல். பிரதமர் வருகையை ஒட்டி எஸ். பி .ஜி தலைமையிலான பலத்த பாதுகாப்புடன் ஏழு அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாதுகாப்பு கருவி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
Tags :














.jpg)




