பாஜவுக்கான கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன - ஜெயக்குமார்

by Staff / 07-02-2024 12:04:35pm
பாஜவுக்கான கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன - ஜெயக்குமார்

பாஜவுக்கான கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஜெயக்குமார், பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். ஆனால், பாஜகவுக்கான கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo