நாளை மூன்றாவது போட்டி- இந்திய-கிழக்கிந்தியதீவுகளுக்கிடையே....

by Admin / 31-07-2023 12:23:59pm
நாளை மூன்றாவது போட்டி- இந்திய-கிழக்கிந்தியதீவுகளுக்கிடையே....

நாளை இரவு ஏழு மணிக்கு  தாருபா ஜெயின் பெர்னான்டோ டிரிநிடி டாட் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மூன்று ஒரு நாள் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ள நிலையில், நாளை நடக்கும் போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், வெற்றி  குறித்த கருத்துக்கணிப்பில், இந்திய அணி 76 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் மேற்கிந்திய தீவு அணி 24 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via