இன்று காலை 10:30 மணி அளவில் ஆஸ்திரேலியா அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான போட்டி

by Admin / 28-10-2023 08:35:16am
 இன்று காலை 10:30 மணி அளவில் ஆஸ்திரேலியா அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான போட்டி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று காலை 10:30 மணி அளவில் ஹிமாச்சல பிரதேச தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற உள்ளது.. கருத்துக் கணிப்பின்படி இரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதன்படி ஆஸ்திரேலியா அணி 60% வெற்றி பெறும் என்றும் நியூசிலாந்து 40 விழுக்காடு வெற்றி பெறும் என்றும்  கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது..

 

Tags :

Share via