சபரிமலை பக்தர்கள் வருகை எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

சபரிமலையில் 27 ஆம் தேதி மண்டலபூஜை முடிந்து 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறந்த பிறகு 3வது நாளான நேற்று பக்தர்கள் வருகை எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் ஏற்பட்டுள்ளது.
Tags : சபரிமலை பக்தர்கள் வருகை எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.