தீப்பற்றி எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்

by Editor / 14-03-2025 03:52:07pm
தீப்பற்றி எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்

டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக விமான இறக்கை வழியாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

 

Tags :

Share via