கோவில் பூசாரி கொலையின் முக்கிய சாட்சி கொலை.

by Editor / 10-11-2022 08:27:59pm
கோவில் பூசாரி கொலையின் முக்கிய சாட்சி கொலை.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில்  மாயாண்டி என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.ஏற்கனவே சீவலப்பேரியில் கடந்த சில மாதங்கள் முன்பு கோவில் பூசாரி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் மாயாண்டி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags : சீவலப்பேரியில் படுகொலை

Share via

More stories

Logo