இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை;

by Editor / 02-01-2024 09:09:35am
இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை;

விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பட்டமளிப்பு விழா போன்றவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை;  3 அடுக்கு பாதுகாப்புடன் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

 

Tags : இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை;

Share via