வார விடுமுறை கிடையாது ஆட்சியர் மோகன் உத்தரவு

விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில், தினசரி 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவிகள் போட்டித்தேர்வுக்கு படித்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று வார விடுமுறையான வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் நூலகம் செயல்படும் என்றும், தேர்வு நடைபெறும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
Tags :