தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் கையிருப்புடன் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 27-10-2023 11:30:14pm
தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் கையிருப்புடன் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சி கிரிக்கெட் மைதானத்தில் ,பாகிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது .46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 270 ரன்களை எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களத்தில் இறங்கிய தென்னாபிரிக்க அணி 47.2 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்து தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட் கையிருப்புடன் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் கையிருப்புடன் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 

Tags :

Share via