இன்று இரவில் இருந்து அதிகாலை வரை சந்திர கிரகணம் .கோவில்களில் நடைசாத்தப்படும்.

சந்திர கிரகணம் 28 அக்டோபர் 2023 இரவு 11:32 மணிக்கு.ஆரம்பித்து நாளை காலைஇரண்டு மணி 22 நிமிடத்தில் முடிகிற பொழுதில் திருப்பதி, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆகம விதிப்படி பூஜை நடைபெறும் கோவில்களில் நடை இன்று இரவில் இருந்து அதிகாலை வரை மூடப்படுகின்றன சந்திர கிரகணம் முடிந்த பின்பு அதற்கான சாந்தியங்களை முடித்த பின்பு வழக்கமாக பக்தர்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் ஆரம்பிக்கப்படும்.
Tags :