அதானி குறித்து பரபரப்பை கிளப்பிய நிறுவனம் மூடல்.
உலகெங்கும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பிய அதானி குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்ட ஷார்ட் செல்லிங் நிறுவனம் ஹிண்டன்பர்க்.உலகெங்கும் பல நிறுவனங்கள் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டு வந்த இந்த நிறுவனம், திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் நேட் ஆண்டர்சன் வெளியிட்டுள்ளார்.
Tags : அதானி குறித்து பரபரப்பை கிளப்பிய நிறுவனம் மூடல்