போலி சிகரெட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது

by Editor / 18-06-2025 02:17:10pm
 போலி சிகரெட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது


திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாரிடம் ITC சிகரெட் பிராண்ட் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக திருமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திடீர் சோதனை மேற்கொண்டு அபுதாஹீர் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 6,80,000 மதிப்புள்ள போலி Gold Flake Honey Dew, Lights, Kings (Big) - 2180 பாக்கெட்கள், Gold Flake (Filter), Honey Dew (Small) 3100 பாக்கெட்டுகள் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via