ஆறாவது முறையாக ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்

by Staff / 19-02-2024 11:26:24am
ஆறாவது முறையாக ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குனரகம் (ED) அவருக்கு அனுப்பிய ஆறாவது சம்மனை புறக்கணித்தார். டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஆஜராகும்படி இதுவரை ED ஆறு முறை சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ED சம்மனை 'சட்டவிரோதம்' என்று தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது சம்மன் அனுப்பியது முறையற்றது என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories