மூன்றாவது கடைசி போட்டியில் இங்கிலாந்து வெற்றி.- இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-இங்கிலாந்துக்கிடையேயான டி 20 கிரிகெட் போட்டியின் மூன்றாவது ஆட்டம் ட்ரெண்ட் பிரிஜ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்ததால் ,இந்திய அணி பந்து வீச்சை செய்தது .ஏழு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது .இதனையடுத்து 216 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 198/9 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் வெற்றி ..மூன்றாவது கடைசி போட்டியில் இங்கிலாந்து வெற்றி.
Tags :