பாமக வலியுறுத்தும் 40 தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

by Staff / 27-03-2024 02:21:56pm
பாமக வலியுறுத்தும் 40 தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை வழங்க வலியுறுத்தப்படும். தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.10 லட்சம் அளிக்க வழிவகை செய்யப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வழிவகை செய்யப்படும் இது போல 40 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo