மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது

மாண்டஸ் புயலின் வெளிப்புற பகுதி கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் வெளிப்பகுதி சென்னையை தொட்டுள்ளதாகவும், புயலின் மையப்படுத்தி இரவு 11.30 மணிக்கு கரையை தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 கி.மீ வேகத்தில் புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :