சென்னை மாநகராட்சி அறிவிப்பு:

by Editor / 09-12-2022 11:48:52pm
 சென்னை மாநகராட்சி அறிவிப்பு:

 சென்னை மாநகராட்சி அறிவிப்பு:
பொது மக்கள் ஏதேனும் அவசர உதவி தேவை பட்டால்  

மாண்டஸ் புயல்  உதவி எண்கள்:
18004251600 - பல்லாவரம்
18004254355 - தாம்பரம்
044 22266206 
Whatsapp: 8438353355.
மேலும் சென்னையில் 15 மண்டலங்களிலும் 10 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளதாகவும் - மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தம்,வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல் 600 வழித்தடங்களில் 550 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via