மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும்

by Editor / 10-12-2022 12:10:00am
மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும்

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) டிசம்பர் 10 முதல் டிசம்பர் 15 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மதுரை - விழுப்புரம் ரயில் வழக்கம் போல் இயங்கும்.

 

Tags :

Share via