சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் தீ விபத்து

சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :