டெல்லி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி வெற்றி

by Staff / 22-02-2023 03:34:27pm
டெல்லி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி வெற்றி

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். 10 ஆண்டுகளுக்கு பின் டெல்லி மாநகராட்சிக்கு பெண் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக பாஜக  வசம் இருந்த டெல்லி மேயர் பதவி ஆம் ஆத்மி வசம் சென்றது. 3 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.

 

Tags :

Share via

More stories

Logo