கிரேன் விழுந்து ஒருவர் பலி

by Staff / 22-02-2023 03:30:56pm
கிரேன் விழுந்து ஒருவர் பலி

ஒருவருக்கு மரணம் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதை உண்மையாக்கும் வகையில் தைவானில் மரணம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்நாட்டில் கட்டட வேலையில் ஈடுபட்டிருக்கும் நபர் ஒருவர், பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அப்போது அவருக்கு அருகே நின்ற கிரேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகிறது. அவர் தப்பித்து ஓட முயற்சித்த நிலையில், அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்கள் அவர் மீது விழுந்து, அங்கேயே உயிரிழந்துவிடுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo