கருக்கலைப்பு சட்டபூர்வமாக்க மசோதா செனட் சபையில் தோல்வி

by Staff / 12-05-2022 02:03:14pm
கருக்கலைப்பு சட்டபூர்வமாக்க மசோதா செனட் சபையில் தோல்வி


குடியரசுக் கட்சியின் வலுவான எதிர்ப்பால் அமெரிக்காவில் சட்டபூர்வமாக்கும்  மசோதா செனட் சட்டசபையில் தோல்வியில் முடிந்தது. கருக்கலைப்பு உரிமை பெண்கள் சுகாதார பாதுகாப்பு மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நூறு உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ஒரு ஜனநாயக கட்சி உறுப்பினர் உள்பட51 எதிர்ப்பு வாக்குகள் மூலம் குடியரசுக் கட்சியினர் மசோதாவை தோற்கடித்தனர். நவம்பரில் நடக்கும் இடைத்தேர்தல் வெற்றி மூலம் மசோதாவை நிறைவேற்ற ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via