ராஜ்பவனை விட்டு ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும்- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். அவர் உடனடியாக ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP கூறியுள்ளார்.
Tags :