சமையல் எரிவாயு விலை உயர்வு உக்ரைன் ரஷ்ய போர் தான் காரணம் மத்திய அமைச்சர்

by Staff / 08-05-2022 03:59:38pm
சமையல் எரிவாயு விலை உயர்வு உக்ரைன் ரஷ்ய போர் தான் காரணம் மத்திய  அமைச்சர்

உக்ரேன் போரின் விளைவாக தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் .நாகர்கோவில் பாஜக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமானத்தில் வந்த மத்திய அமைச்சருடன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு உக்ரேன் போர் தான் என கூறினார் 

 

Tags :

Share via