பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

by Staff / 11-11-2023 01:31:40pm
பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஜோசப் செல்வின் (59) அதே பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் ஜோசப் செல்வினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo