குஜராத் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தா அணி -சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய சென்னை அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. 159 எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய குஜராத் அணி 16.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற இலக்கணம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 155 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த லக்னோ அணி20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இரண்டு அணிகளும் சமமான ரண்களை பெற்றிருந்ததால் சூப்பர் ஓவர் மூலம் களமிறக்கப்பட்டு இரண்டு அடிகளும் விளையாடின கொல்கத்தா அணி நாளுக்கு 4/0 இரண்டு எடுக்க லக்னோ அணி 1/2 ரன் எடுக்க கொல்கத்தா அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Tags :



















