குடிநீரில் புழுக்கள் - தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

by Staff / 07-10-2023 03:49:37pm
குடிநீரில் புழுக்கள் - தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சேலம் மாவட்டம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தர்ணா போராட்டம் குடிநீர் தொட்டியில் புழு இருந்ததால் நடத்தி வருகின்றனர். புகார் அளித்தால், மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மாணவிகள் போராட்டம் நடத்தியதையடுத்து, தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சுகாதாரமற்ற முறையில் கழிவறையை பராமரித்தது, குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்தது தொடர்பாக புகார் அளித்த மாணவிகளை தண்டித்ததை எதிர்த்து, சக மாணவிகள் போராட்டம் செய்ததால் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo