இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை?- ராகுல் கேள்வி

இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏன் செல்லவில்லை? என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் உரையாற்றி வரும் ராகுல் காந்தி, "மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்? மணிப்பூர் இந்திய மாநிலம் இல்லை என்ற எண்ணம் பாஜகவிற்கு உள்ளது என நினைக்கிறேன். ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்தையும் மத்திய பாஜக அரசு பறித்து விட்டது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
Tags :