எத்தியோப்பியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கௌரவம்

by Admin / 17-12-2025 12:46:36pm
எத்தியோப்பியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கௌரவம்

நேற்று எத்தியோப்பியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் சிறந்த கௌரவ நிசான் விருதை பிரதமர் அபி அகமது அலி வழங்கி கௌரவித்தார். இந்த விருது பல ஆண்டுகளாக இந்தியாவோடு கூட்டாண்மையில் உள்ள எத்தியோப்பியா இந்திய பிரதமருக்கு வழங்கியது .இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி

உலகின் மிகப் பழமையான மற்றும் வளமான நாகரிகங்களில் ஒன்றால் கவுரிக்கப்பட்டது மிகுந்த பெருமைக்குரிய வசியம் இந்த கௌரவம் பல ஆண்டுகளாக நமது கூட்டான்மையை வடிவமைத்து வலுப்படுத்திய எண்ணற்ற இந்தியர்களுக்கு சொந்தமானது என்றும் வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்த இந்தியா உறுதி போட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via