திருச்சி சூர்யா சஸ்பெண்ட்

by Staff / 25-11-2022 12:37:29pm
திருச்சி சூர்யா சஸ்பெண்ட்

பாஜக பெண் நிர்வாகி டெய்ஸி சரணிடம் ஆபாசமாக பேசியதற்கும், கொலை மிரட்டல் விடுத்ததற்கும் அக்கட்சியின் ஓபிசி அணியின் செயலாளர் திருச்சி சூர்யா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சூர்யா பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, இந்த பிரச்சனையில் இரு தரப்பும் சமாதானம் ஆன பின்பும், திராவிட கட்சிகள் இந்த பிரச்சனையை பெரிதாக்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories