மனைவிக்கு எய்ட்ஸ் எனக் கூறி விவாகரத்து கோரிய கணவர்

by Staff / 25-11-2022 12:40:18pm
மனைவிக்கு எய்ட்ஸ் எனக் கூறி விவாகரத்து கோரிய கணவர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண் ஒருவர் தனது மனைவிக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.நேற்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதற்கான எந்த மருத்துவ சான்றும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

 

Tags :

Share via