சாலை விபத்தில் ஜெயா தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு.

by Editor / 05-11-2024 12:13:30pm
சாலை விபத்தில் ஜெயா தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு.

சென்னையில் சாலை விபத்தில் ஜெயா தொலைக்காட்சியில்  பிசிஆர் இயக்குனராக பணியாற்றிவரும்  புவனேஷ்வர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அசோக் நகர் பகுதியில் இன்று (நவ. 05) காலை புவனேஸ்வரன் (27) ஜெயா தொலைக்காட்சி ஊழியர் தனது பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ ஓன்று மோதியதில் புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : சாலை விபத்தில் ஜெயா தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு.

Share via

More stories