ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.கா போட்டி

by Staff / 19-01-2023 12:24:29pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.கா போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா தலைவர் வாசனை, அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்து பேசவுள்ளனர். 2021ம் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜ் என்பவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories