அக்காவுடன் காதல்.. இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான சுர்ஜித் என்பவரின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்று சமூகத்தை சேர்ந்த கவின் அக்காவுடன் பேசுவது பிடிக்கவில்லை. அக்காவுடன் பேசுவதை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கவினை கொலை செய்ததாக கைதான சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யட்டுள்ளது.
Tags :


















