மூடநம்பிக்கையை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்படுமா நா.எழிலன் கேள்வி

மூடநம்பிக்கையை ஒழிக்க திராவிட மாடல் அரசு சிறப்பு சட்டம் கொண்டு வருமா? என திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் கேள்வியெழுப்பினார். அதற்கு, சட்டத்தின் மூலமாக எதையும் கொண்டுவந்து ஒன்றை தடுப்பதோ பாதுகாப்பதோ இயலாத காரியம். நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம் அதில் தவறில்லை. மற்றவர்களை கட்டாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ளவதாக இருக்குமா என்பதை பார்த்துதான் சொல்லவேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
Tags :