17 லட்சத்து 56 ஆயிரம் 260 ரூபாய் பணம் பறிமுதல்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் தனியார் பள்ளி அருகே திட்டக்குடி, விருத்தாசலம் சாலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது எந்த ஒரு ஆவணமும் இன்றி இருசக்கர வாகனத்தில் கார்கூடல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (41) திட்டக்குடியிலிருந்து விருத்தாசலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட 17 லட்சத்து 56 ஆயிரம் 260 ரூபாய் பணம் பறிமுதல்.
Tags : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டுபறக்கும்படை வாகனச் சோதனை


















.jpg)
