மகன் தனுஷ்மருமகள் அக்ஷயா குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு-நடிகர் நெப்போலியன் புகார்.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார்.
மகன் தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்ஷயா குறித்தும் சமூக வலைதத்தில் அவதூறு பரப்படுவதாக புகார்,
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
மகன் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி அக்க்ஷயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள்- நெப்போலியன்.
Tags : மகன் தனுஷ்மருமகள் அக்ஷயா குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு-நடிகர் நெப்போலியன் புகார்.