ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி கேள்வி

by Staff / 20-12-2022 11:51:25am
ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி கேள்வி

தற்போது நிருபர்களிடம் பேசிய ஆறுமுகசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 5 அடி உயரம், 100 கிலோ எடை, சர்க்கரை அளவு 228 மி.கி, பிபி 160. இது தான் ஜெயலலிதாவின் உடல்நிலை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆய்வறிக்கையை உலகத்தில் உள்ள எந்த மருத்துவரிடம் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இத்தகைய உடல்நிலை உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via