பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு – வீடியோ

by Staff / 20-12-2022 11:44:12am
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு – வீடியோ

ரஷ்யாவில் குடிபோதையில் படுத்திருந்த ஆண் ஒருவர் மீது, பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி, அவரது உடலில் தீ வைத்துள்ளார். இதனால் அவரது உடலில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

Tags :

Share via