தமிழக பாஜக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

by Editor / 16-11-2022 06:15:38am
 தமிழக பாஜக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை என மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் விலையை ஏற்றியுள்ளது. இதில் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனை கண்டித்து தமிழக பாஜக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

Tags :

Share via

More stories