இன்று ஹிமாச்சலபிரதேச பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறாா்.பிரதமா் நரேந்தி ர மோடி
இன்று ஹிமாச்சலபிரதேச பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறாா்.பிரதமா் நரேந்தி ர மோடி. இது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்யும்அத்துடன் .ரூ.. 3650 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,.மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா் பிரதமா்.. இதில். மாலையில் நடக்கும் குலு தசரா விழாவும் அடங்கும்.
Tags :



















