கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய்: மம்தா பானர்ஜி
தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் அந்த செய்திகளை மம்தா மறுத்தார். 2019ல் பாஜக 23-27 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 13-17 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் 2019ல் டிஎம்சி 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றது.
Tags :