ரூ.10,000 கோடி மதிப்பிலான இலவசங்கள் பறிமுதல்

by Staff / 03-06-2024 02:00:22pm
ரூ.10,000 கோடி மதிப்பிலான இலவசங்கள் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்போது,10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்கள், போதைப் பொருட்கள், மதுபானங்கள், ரொக்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பயிற்சியில் 68ஆயிரம் கண்காணிப்புக் குழுக்கள், 1.5 கோடி பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo